• breaking news today
  • #Breaking: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Ayodhya Verdict | Supreme Court

    Thanks! Share it with your friends!

    Close
  • Like Us On Facebook

    Facebook Pagelike Widget
  • RSS World – Latest – Google News

    • Taliban to release 2 kidnapped American University professors in prisoner swap - NBC News November 12, 2019
      Taliban to release 2 kidnapped American University professors in prisoner swap  NBC NewsAfghan president: 3 Taliban to be released for held US, Australian  Fox NewsAfghanistan to release Taliban fighters in prisoner swap  Al Jazeera EnglishAfghan leader announces plan to exchange Taliban commanders for kidnapped U.S., Australian professors  Washington PostDeal With Taliban Will Free American and Australian Professors, Officials Say  The […]
    • Evo Morales Flies to Mexico but Vows to Return to Bolivia ‘With Force’ - The New York Times November 12, 2019
      Evo Morales Flies to Mexico but Vows to Return to Bolivia ‘With Force’  The New York TimesBolivia's president announces resignation - BBC News  BBC NewsBolivia crisis: Evo Morales accepts political asylum in Mexico  BBC NewsBolivia is in danger of slipping into anarchy. It’s Evo Morales’s fault.  Washington PostEvo Morales Is Gone. Bolivia’s Problems Aren’t.  The New York TimesView full coverage […]
    • 5 things to know for November 12: Winter weather, Bolivia, EPA, Trump tax returns - CNN November 12, 2019
      5 things to know for November 12: Winter weather, Bolivia, EPA, Trump tax returns  CNN
    • Democrats sharpen their message on impeachment | TheHill - The Hill November 12, 2019
      Democrats sharpen their message on impeachment | TheHill  The HillPentagon official testifies Trump directed freeze on aid to Ukraine  NBC News'The Five' previews this week's public impeachment hearings  Fox NewsAndrew McCarthy: THIS is the impeachment question every Trump supporter should be prepared to answer  Fox NewsAn epic ‘Meet the Press’ rant unmasks the real goal of Trump’s lies  The Washington […]
    • Send in the clowns: Impeachment is serious stuff, but GOP wants a circus - Salon November 12, 2019
      Send in the clowns: Impeachment is serious stuff, but GOP wants a circus  SalonTrump’s lie about impeachment transcripts is one of his laziest yet  Vox.comChairman Adam Schiff's plan for the Trump impeachment inquiry  CBS NewsGregg Jarrett: The Trump impeachment inquiry is already in big trouble. Here's who Democrats have to thank  Fox NewsOpinion: Adam Schiff is the Ken Starr […]
  • Follow Options

  • #AyodhyaVerdict | #SupremeCourt

    #Breaking: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Ayodhya Verdict | Supreme Court

    Uploaded on 09/11/2019 :

    Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

    #ThanthiTV #ThanthitvLiveNews #ThanthiNews #LatestNews #TamilNews #ThanthiTVLatestNews #ThanthiTVLive

    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.

    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.

    Catch us LIVE @ http://www.thanthitv.com/
    Follow us on – Facebook @ https://www.facebook.com/ThanthiTV
    Follow us on – Twitter @ https://twitter.com/thanthitv

    Comments

    Venkatraman Narayanan says:

    the reporter is not able to present the matter cogently

    Ravi Kumar says:

    இன்னக்கி ஒன்னு தெரிஞ்க்கோங்க இராவணனிடம் செத்துபோன யூதன் அவனின் பூமியாக இதை மாற்றி பின் 9/11 க்கு பின்3/11என்ற ஒரு பழிவாங்கும் கோட்பாடு அதாவது சகுனியின் மரணத்திற்க்காக ஒன்றுநடக்கப்போவதாக தமிழர் சிந்தனைகள் என்ற யூ டியூபில் இந்தியாவுக்கே எச்சரிக்கைவிடபட்டுள்ளது இந்தியர்கனே விழித்துக்கொள்ளைங்கள் இல்லை என்றால் இந்தியாவுக்காக பிராத்தனை செய்யுங்கள்

    CALEB J says:

    நீதியின் படி தீர்ப்பு இல்லாமல்..⚖
    சாஸ்திரத்தின்படி தீர்ப்பு வழங்கியது
    நீதிமன்றம் மீது நம்பிக்கை அற்று போயிற்று…
    அடுத்து நீதிபதி ஆகா
    சட்ட புத்தகம் யாரும் படிக்க வேண்டாம்.
    சாஸ்திரி புத்தகம் படித்தால் போதும் நீதிபதி ஆகிவிடலாம்..🤔🤔🤔🤔

    kumar kumar says:

    I am also having one questions same religion same caste and same family but women can't enter into masque but men can enter.

    Why this question not at all focused by any one because they need vote from Muslims. Hindu they can collect the vote from your question.

    There is no step to get everyone step into Temple but asking question to divide and rule.

    In North India all the Temple can any one can visit upto the karbakaram and do pooja.

    You atheist tamil nadu only having more control over there?

    Do you have proper answer?

    Divya Sankaran says:

    Ippo ellarum surjith a maranthutom la!?!!😔

    Jeeva Cinemas says:

    Nalla therppu

    soosai rajesh says:

    சத்தியம் செத்துவிட்டது

    R Srinivasan mallar thevendhiran says:

    நான் ஒரு இந்து தான் ஆனால் இதில் பிஜேபி அதிகாரத்துவம் அதிகம் உள்ளதால் முஸ்லிம்களின் உரிமை மறுக்கப்படுகிறது ஏனென்றால் கடவுள் என்றால் சமம் என்று நினைப்பவர்கள் முஸ்லிம் மசூதியை ஏன் இடிக்க வேண்டும் இதிலிருந்தே தெரிகிறது இந்துக்கள் எந்த அதிகாரத்தில் பிஜேபி சிறுபான்மையினர் மத உணர்வுகளை புண்படுத்துகிறது நான் ஒரு இந்துவாக இருந்தாலும் இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கும் சரி பங்கு உண்டு என் இந்திய தேசத்தில் ஏனென்றால் சுதந்திரம் என்பது தனித்தனியே ஒரு மதம் மட்டும் வாங்கவில்லை இதில் அனைத்து மதங்களும் ஒன்று சேர்ந்து இந்த சுந்தரத்தை வாங்கி இருப்பதால் இந்திய தேசத்தில் அனைவருக்கும் சம உரிமை உண்டு ஜெய்ஹிந்த்

    ANBA ALAGAN says:

    Case closed …so DK….DMK…Comumist …just shut your fukcking mouth ….

    DHANAM DHANAM says:

    தீர்ப்பு.யாருக்கா.இருந்தாள்என்ன.நமக்கு.எல்லாருக்கும்.ஒரே.தாய்மடிதானே.நமது.இந்தியா.மடிதான்.ஒற்றுயுடன்.இருப்போம்

    Sizzling Suha says:

    எந்த நிலமும் வேண்டாம். அப்படி வாங்கினால் 200வருடம் கழித்து இங்கே சிவன் கோவில் இருந்தது, பிரம்மா கோயில் இருந்தது சொல்லி வரூவாங்க.

    Fazza Kalba says:

    Ithu thuba katabajathu

    karthikeyan .R says:

    Adhu uuisha neethi mandram illa yakka , utcha neethi mandram…0.01

    Kadavulae

    Prabu Ram says:

    💕💕💪 Jai Sri Ram… 🙏

    Mohamed Ameenudeen says:

    இந்த தீர்ப்பு சொல்ல சுப்ரீம் கோர்ட் போக வேண்டிய அவசியம் இல்லை. மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மாறாக யாருக்கும் சொந்தமில்லை மத்திய அரசிற்கு இந்த நிலத்தை ஒப்படைத்து எந்த காலத்திலும் வழிப்பாட்டு தளங்கள் கட்டக்கூடாது என்று தீர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் ஜனஞாயகமும் சமத்துவமும் நிலை நாட்டப்பட்டிருக்கும். மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு இருப்பதால் இனி வரும் காலங்களில் இந்துத்துவா அமைப்புகளால் சிறுபான்மையருக்கு பயங்கரமான நெருக்கடிகள் கொடுக்கப்படும்.

    Jegan Jack says:

    Hindu matham illai athu vaalviyal. Pirapal mattume oruvan athil kalaka mudium

    Mansur Alikhan says:

    Allah evargalai alipan amin

    Mansur Alikhan says:

    Muslim galuku anithi alithathu thierppu

    PAUL DAVIS says:

    அதிர்ச்சி அளிக்கிறது.

    magna T says:

    முஸ்லிம்கள் மாற்று இடத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது
    அவர்கள் கோயில் கட்டிக் கொள்ளட்டும்

    anbu dhoss says:

    ஐயா அவர்களுக்கு இடம் தரவேண்டாம் பின்னர் அங்கு எதாவது சிலை இருந்து விட்டால் இடிக்க ஒரு கூட்டம் அலையும் பின்னர் இந்த தேசம் வளர்ச்சியை மறந்து அதற்க்காக வரிப்பணத்தை உங்களை போன்றவர்களுக்கு வழங்கி விரயமாக்கும் அது மட்டுமில்லாமல் மனிதாபிமானம் மறுத்துபோகும் இதனால் அவர்களுக்கு வேறு இடம் வங்க வேண்டாம் கடவுள் ஏக இறைவன் அதனால் கோயில் அவனை அடைக்க முடியாது என்று கூறி ராமன் என்ற மன்னரின் இடமான அயோத்தியில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதை போன்று கடவுளுக்கு கட்ட முனைய வேண்டாம்

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.